December, 2010 க்கான தொகுப்பு
உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். சொல்வது நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்னது இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை. புலிகள் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். சனவரி மாதம் தமிழகம் [ READ MORE ]
1987 சூலை 30 புதன் கிழமை கையெழுத்தாகும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து சூலை 29, 30 ஆகிய இரண்டு நாட்களும் சிங்கள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு அதிக சலுகைகள் வழங்குவதாகவும், அதிலும் குறிப்பாக தனி நாடு கோரும் போராளி குழுக்களுக்கு அதிக சலுகைகள் வழங்குவதாக தவறாக கருதியதாலும், இந்திய விரிவாதிக்க கொள்கையின் ஒரு பகுதியாக இந்திய அமைதி படை என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கை வருவதையும் சிங்கள மக்கள் எதிர்த்தார்கள். [ READ MORE ]
இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா கடந்த திங்களன்று (29/11/10) வெளியான நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாந்தியடைந்துள்ளது. ஆம், ஒக்டோபர் 21, 2010 அன்று தில்லியில் நடைபெற்ற “விடுதலை(Azadi) தான் ஒரே வழி” என்ற கருத்தரங்கில் அருந்ததிராய் ஆற்றிய உரையைக் கேட்டு கொந்தளித்தது இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா. வெளிவந்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அருந்ததி ராய், கிலானி மீது பின்வரும் வழக்குகள் தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது(1). 1) பிரிவு 124 அ (தேசதுரோகம்) 2) பிரிவு [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.