மே, 2011 க்கான தொகுப்பு

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?????

  ந‌க்ச‌ல்க‌ள் எல்லாம் தீவிர‌வாதிக‌ள் அவ‌ர்க‌ளை ஒடுக்க‌வே நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ளோம் என்று கூறும் இந்திய‌ பாதுகாப்பு(!) ப‌டையின் உண்மை முக‌த்தை தோலுரித்து காட்டுகின்ற‌து இக்க‌ட்டுரை. வீரப்பனை தேடும் வேட்டையில் எவ்வாறு அங்கு வாழ்ந்த‌ சோள‌க‌ர் ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை ச‌.பால‌முருக‌ன் எழுதிய‌ சோள‌க‌ர் தொட்டி என்ற‌ நாவ‌ல் மிக தெளிவாக பதிந்துள்ளது.   அதைப் போலவே மாவோவின‌ர்களை  தேடும் வேட்டையில் பாதிக்க‌ப்ப‌டும் ப‌ழ‌ங்குடி இன‌ம‌க்க‌ளின் வாழ்க்கை நிலையைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ இக்க‌ட்டுரை [ READ MORE ]

தமிழகத் தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய உளவியல் தாக்குதல்கள்

சிங்க‌ள‌ அர‌சின் உள‌வுப்பிரிவு ப‌ர‌ப்புகின்ற‌ செய்திக‌ளுக்கு த‌மிழ்த்தேசிய‌ ஊட‌க‌ங்க‌ளே க‌ள‌ம் அமைத்து த‌ம்மை அறியாம‌லே சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டைக்கு ஆத‌ர‌வாக‌ச் செய‌ல்ப‌டுவது நடைபெறுகின்றது. இது போன்ற‌ ஊட‌க‌ங்களில் வ‌ரும் செய்திக‌ளை அப்ப‌டியே உண்மை என‌ ந‌ம்பி அதை ப‌ர‌ப்பும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் த‌ம்மை அறியாம‌லே சிங்க‌ள‌ உள‌வுப்ப‌டைக்கு ஆத‌ர‌வாக‌ச் செய‌ல்ப்ப‌டுவதும் நடைபெறுகின்றது. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப‌ த‌றிவு —–என்ற‌ வ‌ள்ளுவ‌னின் குற‌ளை படிப்பதோடு மட்டுமல்லாமல் அத‌ன் பொருளை உண‌ர்ந்து அதை வாழ்வின் ந‌டைமுறைக‌ளில் செலுத்தி வாழ்ந்தாலே [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.