ஜூலை, 2011 க்கான தொகுப்பு

“ஓ ஈழம்” (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி

       “ஓ ஈழ‌ம்” என்ற‌ பெயரில் க‌ன்ன‌ட‌ மொழியில் வெளிவ‌ந்த‌ நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய க‌ட்டுரையின் த‌மிழாக்க‌ம்.          மே 19,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ரும்,  க‌வ‌ர்ந்திழுக்க‌க்கூடிய‌ ஆளுமை கொண்ட‌வ‌ருமான‌ மேத‌கு.பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளை இல‌ங்கை இராணுவ‌ம் கொன்றுவிட்ட‌தாக‌ இல‌ங்கை உல‌குக்கு அறிவித்த‌து. தேசிய‌ம், உறுதியான‌ கொள்கை பிடிப்பு, இர‌த்த‌க்க‌ளறியான‌ போர்க்க‌ள‌ங்க‌ள், தியாகங்கள், [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.