பெப்ரவரி, 2012 க்கான தொகுப்பு

முதுகில் குத்தும் இந்திய அரசு ……

     பேச்சுவார்த்தை என்று வரவழைத்து விட்டு பின்னர் முதுகில் குத்துவது இந்திய அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும்பொழுது கொல்லச் சொல்லியது இந்த இந்திய அரசு, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும் ஒருவரை என்னால் கொல்ல இயலாது என்று கூறினார் செனரல்.அர்கரத்சிங். அதே போலவே மாவோயிசப் போராளிகள். ஆசாத்தையும் கிசன்ஜீயையும், அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே பின்னரங்கில் சுட்டுக்கொன்றது இந்த இந்திய [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.