Archive for the ‘ தமிழ் ’ Category
—————————————————————- தமிழா என்றேன் யெஸ் தமிழ் என்றான் கலப்பினம் நீ .. தமிழினம் அல்ல . ————————————————————– ————————————————————— மரணம் நிகழ்கிறது குழுந்தைக்கு ஆம் தமிழ் பேசும் சிந்தனைக் குழுந்தைக்கு கருவிலேயே —————————————————————– —————————————————————– தமிழில் பேசு…………. சமூகம் கேலி செய்யும் ……….. உன்னை ஒன்று கேள் நீயும் சமூகம் தானா ??????????????????? ——————————————————————[ READ MORE ]
எழுது.. தமிழில் ஒரு கவிதை எழுது என்றாய் நீ… தமிழே ஒரு கவிதை தானே எதற்கு இன்னொன்று என்றேன் நான்[ READ MORE ]
ஈன்ற பொழுதிற்க்கும் பெரிதுவக்கும் தன்மகன் வாயால் mummy எனக்கெட்ட தமிழ்த் தாய்[ READ MORE ]
தமிழ் பேசு தங்க காசு எங்கோ கேட்டேன் தாய்ப் பால் கொடு தங்க காசு எங்கோ கேட்பேன் தாய்ப் பால் குடித்தால் செழுமை பெறும் உங்கள் குழந்தை தாய் மொழிப் பால் குடித்தால் செழுமை பெறும் உங்கள் எண்ணக்குழந்தை இன்னும் போகவில்லை எங்களுக்கு அந்த அடிமைப் புத்தி அன்று ஆங்கிலேயனுக்கு இன்று ஆங்கிலத்திற்க்கு ஆங்கிலத்தைக் கொல்ல மாட்டோம் ஏனென்றால் எங்களுக்கு அது சோறு போடுகின்றது தாயில்லாமல் தனியே நிற்க்கும் ஆதரவற்ற குழந்தைப் போல தனியே தவிப்பது தாய் [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.