தியாக தீபம் முத்துக்குமரனும், தின்று செரித்த‌ திருமாவும்…….


 

        ஈகைச்சுடர் முத்துக்குமரனின் மலர்த்தூண்

  தியாக தீபம் முத்துக்குமரனின் தியாகத்தை திருமா தின்று செரித்தார் (இதைப் பற்றி விரிவாக அண்ணன்.இராம் எழுதியுள்ள வலைப்பக்கத்தைப் பார்க்கவும் http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_19.html     , இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டதால் இந்த துரோகத்தை நானும் நேரில் கண்டேன் ). அன்று தின்றது போதாது என்று இன்றும் முத்துக்குமரனின் நினைவு தினங்களில் அவனது தியாகத்தை தின்று கொண்டிருக்க்கின்றார்கள் திருமாவும், அவரது கட்சியினரும். நண்பர்களுக்காக சில படங்கள்..

வீரவணக்கத்திற்கோ அல்லது நினைவேந்தலுக்கோ எவ்வாறு பதாகைகள் வைக்க வேண்டும் என்பதை மேலிருக்கும் பெரியார் திராவிடக்கழகப் பதாகையை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எவ்வாறு எல்லாம் பதாகைகள் வைக்கக்கூடாது என்பதை கீழிருக்கும் விடுதலை சிறுத்தைகளின் பதாகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெரியார் திராவிடக் கழகம் வைத்த‌ பதாகையில் ஒரு வரி மட்டுமே அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகளோ ஒரு வரி மட்டும் தான் “முத்துக்குமரனுக்கு”…


  அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய விடுதலை சிறுத்தை கண்மணிகளே, இன்ன பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கண்மணிகளே தயவு செய்து இன்றிலிருந்து நீங்கள் வீரவணக்கத்திற்கோ, நினைவேந்தலுக்கோ வைக்கக்கூடிய பதாகைகளை பெரியார் திராவிடக்கழகம் வைத்துள்ள பதாகையைப் போல வைய்யுங்கள், அவ்வாறு உங்களால் இயலாதென்றால் தயவு செய்து நீங்கள் வீரவணக்கம் கூறும் அல்லது நினைவு கூறும் நபரின் புகைப்படத்தையோ அல்லது அவரின் பெயரையோ மறந்தும் கூட அந்த பதாகைகளில் வைத்து விடாதீர்கள், அப்படி வைப்பது நீங்கள் அவர்களது தியாகத்தை செருப்பாலடிப்பதற்குச் சமம்.

 
  முத்துக்குமரனின் நினைவேந்தல் நிகழ்வில் பதாகைகள் வைத்துள்ள எல்லா கட்சியனருக்கும் இது பொருந்தும்.

உங்களை தியாகமெல்லாம் செய்யச் சொல்லவில்லை, தயவு செய்து துரோகமாவது செய்யாமல் இருங்கள்.

 நற்றமிழன்.ப.

Advertisements
 1. திருமா வளவன் தமிழ் போன்ற துரோகிகளை படம் பிடித்துக்காட்டியது அவசியமான ஒன்று .பகிர்வுக்கு நன்றி.
  Pleas,remove word verification.

  • இதைத்தான் நீங்கள் சொல்ல வந்தீர்கள் என எண்ணுகின்றேன்///திருமா வளவன் போன்ற தமிழின‌ துரோகிகளை படம் பிடித்துக்காட்டியது அவசியமான ஒன்று .பகிர்வுக்கு நன்றி.///

   வார்த்தைகள் பரிசோதனை செய்வது எங்கு உள்ளது என்றும், அதைப் எப்படி நீக்குவது என்று கூறினால் அதை நீக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.

 2. //வார்த்தைகள் பரிசோதனை செய்வது எங்கு உள்ளது என்றும், அதைப் எப்படி நீக்குவது என்று கூறினால் அதை நீக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.//

  உங்களின் வேர்டுப்ரஸ் டேஷ்போர்டுக்கு சென்று அங்கு ரீசன்ட் கமெண்ட்ஸ் பகுதியிலுள்ள ஒவ்வொரு கமெண்டுக்கு கீழும், approve, reply, edit , spam, trash பொத்தான்களில் edit பொத்தானை அழுத்தினால் உங்களுடைய மற்றும் வாசகர்களுடைய மறுமொழிகளை திருத்தம் செய்ய இயலும்!

  நல்ல பதிவு.

  • தெளிவு படுத்தியமைக்கு நன்றி நண்பர்.பத்மஹரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: