உண்ட வீட்டுக்கே இரண்டகமா —-தின‌ம‌ல‌ம்(ர்) ???????


பார்த்துப்பா…. இராச‌பக்சே கோபித்துக் கொள்ளப்போகிறார்…ஈழம் என்ற வரலாற்று உண்மையைச் சொல்லிவிட்டீர்கள் என்று .உண்மையில் சங்கத் தமிழில் இலங்கை முழுவதும் ஈழம் என்றே விளிக்கப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட இப்பொழுதும் தமிழர்கள் போராடுவது வடக்கும் கிழக்கும் உள்ளடக்கிய தமிழீழம் பகுதிக்கே அன்றி சிங்கள ஈழத்துக்கு அன்று.
சரி…சரி..நீங்கள் விரைவாக இதை எடுத்து விடுங்கள்…பிறகு இலங்கை தூதரகம் இந்த மாத ஊதியத்தைத் தர மறுத்துவிடப்போகின்றது. ஐய்யையோ ப‌திப்பு வெளியில் வ‌ந்துவிட்ட‌தா ப‌ர‌வாயில்லை. இதை செய்த‌து இவ‌ர் தான் என்று சொல்லி ஒருவ‌ரை வேலையில் இருந்து நீக்கிவிடுங்க‌ள், ந‌ம‌க்கு இது என்ன‌ புதுசா…
சோறு முக்கியம் அமைச்சரே……. (சூடு, சொரணை எல்லாம் இல்லாம இருந்தாக் கூட பிழைச்சுக்க‌லாம், ஆனா சோறு இல்லாம முடியாதுப்பா)

மேலே உள்ள படம் உள்ள தின‌ம‌ல‌(ர்)த்தின் இணைய இணைப்பு…

http://epaper.dinamalar.com/DM/MADHURAI/2011/04/04/INDEX.SHTML

Advertisements
 1. அது ஒரு கைப்பேசி கடையின் விளம்பரம்…. தினமலத்துக்கு காசுதான் முக்கியம் மற்றபடி இந்த ஈன எதிர்ப்பு என்பது அரசியல் பிழைப்பு.

 2. ஈழம் வென்ற எம் இந்திய புலிகளை வாழ்த்துகிறோம் என்ற பதிவின் மேலான கருத்துக்களே இந்தக் கட்டுரை தோழர்.வேந்தன்.

  • வானம்
  • ஏப்ரல் 7th, 2011

  அம்சாவை மாற்றியதால் தினமலத்துக்கு கோபம் வந்துவிட்டது.

  • அருமையான‌ க‌ணிப்பு தோழ‌ர். ஆனால் இந்த‌ கோப‌ம் கூட‌ இன‌வெறி இல‌ங்கைச் சிங்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ இருக்கின்ற‌தே…

 3. ஆசைகள் பல விதம். அதில் இதுவும் ஒரு விதம். யார் யாரை வென்றாலும், இலக்ஷ்மணன் சூழ்ச்சி முதல் இராஜபக்ஷ் மனிதாபிமாணம் வரை ஈழம் வென்றதாகச் சரித்திரம் இல்லை. காரணம் ஈழவர்கள் இதுவரை சிந்தனைத் திறன் மிக்க தலைவர்களை வாழ விட்டதில்லை.

  • ////இராஜபக்ஷ் மனிதாபிமாணம் வரை ///இராசபக்சேவிற்கு மனிதாபிமானம் இருக்கின்றது எம்று கூறும் முதல் தமிழரை இன்று தான் பார்க்கின்றேன். மேலும் இலட்சுமணன் சூழ்ச்சி என்று வேறு கூறியிருக்கின்றீர்கள். யார் அவர்?. மேலும் ஈழவர்கள் எந்த நல்ல தலைவர்களையும் வாழவிட்டத்தில்லை என்று வேறு….

   அருமையான புரிதல்….

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: